Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உல்லாசமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உல்லாசமான   பெயரடை

Meaning : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்

Example : சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்

Synonyms : அனுபோகியான, இன்பநுகர்வோரான, சுகபோகியான, சுகவாசியான


Translation in other languages :

विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।

भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।
इंद्रियाराम, इंद्रियारामी, इन्द्रियाराम, इन्द्रियारामी, भोगी, विषयासक्त

Meaning : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ

Example : குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.

Synonyms : சந்தோஷமான, மனக்களிப்பான


Translation in other languages :

जिसका मनोरंजन हुआ हो।

बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।
आनंदित, प्रह्लादित, मनोरंजित, विनोदित

Pleasantly occupied.

We are not amused.
amused, diverted, entertained