Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உலமரலைக் களையும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : துன்பத்திலிருந்து விடுவிப்பது அல்லது துன்பத்தை போக்குவது

Example : துன்பத்தை விலக்கக்கூடிய ஹனுமானுக்கு பூசை செய்வதினால் அனைத்து துன்பமும் விலகிப்போகின்றன

Synonyms : இடுக்கண்ணைக் களையும், இடும்பையைக் களையும், இன்னலை விலக்ககூடிய, இன்னலை விலக்கும், சங்கடத்தைக் களையும், துக்கத்தைக் களையும், துன்பத்தை விலக்கக்கூடிய, துன்பத்தை விலக்கும், வேதனையைக் களையும்


Translation in other languages :

जो संकट से मुक्ति दिलाता हो या जो संकट को दूर करता हो।

संकट मोचक हनुमानजी की पूजा करने से सारे संकट मिट जाते हैं।
अपान, संकट नाशक, संकट मोचक, संकट हर्ता, संकटनाशक, संकटमोचक, संकटमोचन, संकटहर्ता