Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உற்சாகமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உற்சாகமற்ற   பெயரடை

Meaning : செயலில் உற்சாகம் காணப்படாத

Example : கம்பெனி உற்சாகமில்லாத நபர்களை வெளியேற்றியது

Synonyms : உற்சாகமில்லாத


Translation in other languages :

कार्य में उत्साह न दिखाने वाला।

कंपनी ने अप्रवर्तक व्यक्तियों को निकाल दिया।
अप्रवर्तक

Meaning : செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வமில்லாத் தன்மை

Example : உற்சாகமில்லாத மனிதர்களை விளையாட்டு குழுவிலிருந்து வெளியேற்றி விட்டனர்

Synonyms : உற்சாகமில்லாத, வேகமற்ற, வேகமில்லாத


Translation in other languages :

जिसमें उत्साह या स्फूर्ति न हो।

निरुत्साहित खिलाड़ियों को दल से बाहर कर दिया गया।
अनुत्साहित, अनुत्साही, अप्रगल्भ, अस्फूर्त, उत्साहहीन, निरुत्साहित, निरुत्साही, स्फूर्तिहीन, हतोत्साहित

Feeling or showing little interest or enthusiasm.

A halfhearted effort.
Gave only lukewarm support to the candidate.
half-hearted, halfhearted, lukewarm, tepid