Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மகிழ்ச்சியிருப்பது
Example : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்
Synonyms : ஆனந்தமடை, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை
Translation in other languages :हिन्दी English
प्रसन्न होना।
Feel happiness or joy.
Meaning : சந்தோஷ நிலையை அடைதல்
Example : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது
Synonyms : ஆனந்தமடை, இன்பமடை, உவகையடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை
Translation in other languages :हिन्दी
मस्ती पर आना।
Install App