Meaning : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.
Example :
உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது
Synonyms : ஆனந்தகரமான, இன்பகரமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான
Translation in other languages :