Meaning : உறை
Example :
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உறையில் போட்டு அஞ்சலில் அனுப்பு
Translation in other languages :
Any wrapper or covering.
envelopeMeaning : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்
Example :
வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
Synonyms : இருக்கை, இருப்பிடம், தங்குதரி, வாசம்
Translation in other languages :
Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).
perchMeaning : உறை
Example :
மலைகளின் மேல் பனி உறைந்திருக்கிறது.
Translation in other languages :
Change from a liquid to a solid when cold.
Water freezes at 32 degrees Fahrenheit.