Meaning : ஈரமான மண் பொருட்களை அழுத்தித்தட்டுவது அல்லது அழுத்தி குறிப்பிட்ட வடிவத்தில் கொண்டுவருவது
Example :
கிராமங்களில் வறட்டிக்காக சாணியை அழுத்தித்தட்டுகின்றனர்
Synonyms : அழுத்தித்தட்டு, இறுக்கித்தட்டு
Translation in other languages :