Meaning : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்
Example :
அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.
Synonyms : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்
Translation in other languages :
जाति या समाज के लोग।
दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।Meaning : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்
Example :
அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.
Translation in other languages :
Meaning : உறவு கொண்டிருக்கும் நிலை..
Example :
இராமன் என் உறவினர் ஆவார்
Synonyms : உறவினர், சொந்தக்காரர்
Translation in other languages :
(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.
family relationship, kinship, relationship