Meaning : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
Example :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
Synonyms : உடம்பில்லாத, உடலில்லாத, காயமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
Translation in other languages :
Not having a material body.
Bodiless ghosts.Meaning : ஒன்றில் எந்தவிதமான உருவமும் இல்லாமலிருப்பது
Example :
பகவான் உருவமில்லாத நபராக இருக்கிறார்
Synonyms : உருவில்லாத, வடிவமில்லாத, வடிவில்லாத
Translation in other languages :
जिसमें किसी प्रकार का विकार न हो।
भगवान निर्विकार है।Meaning : வடிவமில்லாத சிவனை வணங்கக்கூடிய
Example :
இங்கே ஒரு உருவமில்லாத பாபா இருக்கிறார்
Synonyms : உருவமற்ற, வடிவமற்ற, வடிவமில்லாத
Translation in other languages :