Meaning : இறக்கக்கூடிய அளவுக்கு கஷ்டப்படுதல்
Example :
ராமன் உயிரை கொடுத்து உழைத்து சம்பாதித்த பணம் அது.
Translation in other languages :
मरने का सा कष्ट उठाना।
वह दिन-रात अपने जिस भाई के परवरिश के लिए मरती रही, उसी भाई ने उससे मुँह मोड़ लिया।