Meaning : வரும் நபருக்கான மரியாதை அல்லது மதிப்பு
Example :
பகவான் கிருஷ்ணர் விதுரனின் விருந்தோம்பலினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்
Synonyms : உபசரணை, விருந்தோம்பல்
Translation in other languages :
अतिथि का आदर या सम्मान।
भगवान कृष्ण विदुर के अतिथि-सत्कार से बहुत ही प्रसन्न हुए।