Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உதை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உதை   வினைச்சொல்

Meaning : தாக்கும் செயல்

Example : பந்தை கால்களால் உதைத்தான்

Synonyms : அடி

Meaning : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது

Example : சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : அடி


Translation in other languages :

हाथ, पैर आदि से लगातार मारना।

सिपाही चोर को खूब कूट रहा है।
कुटाई करना, कूटना, खूब ठोंकना, खूब पीटना, खूब मारना

Strike violently and repeatedly.

She clobbered the man who tried to attack her.
baste, batter, clobber

Meaning : காலால் முன்னும் பின்னும் பலமாக உதறுதல்.

Example : சிப்பாய் திருடனை உதைத்துக் கொண்டிருந்தான்


Translation in other languages :

किसी पर पैर से प्रहार करना।

सिपाही चोर को लतिया रहा है।
किक देना, किक मारना, लताड़ना, लतियाना, लात मारना

Drive or propel with the foot.

kick

Meaning : காலால் தரும் பலத்த அடி

Example : குழந்தை கோபத்தில் முன்னால் வைத்த பால் குவளையை உதைத்து தள்ளியது

Synonyms : எத்து, எற்று, தள்ளு


Translation in other languages :

पैर से ठोकर मारना।

बच्चे ने गुस्से में सामने रखे दूध के गिलास को ठुकरा दिया।
ठुकराना

Strike with the foot.

The boy kicked the dog.
Kick the door down.
kick

Meaning : கடுமையான மற்றும் கொடூரமான விசயங்களை பேசி ஒரு நபரை கோபப்படுத்துவது

Example : பையன்களை எதற்கு உதைத்தனர் என்று அவர் நேரடியாக விசயத்திற்கு வரவில்லை


Translation in other languages :

किसी व्यक्ति को इस प्रकार अप्रसन्न या उद्विग्न करना कि वह कड़वी और रूखी बातें करने लगे।

लड़के को किसने चटकाया कि वह आजकल सीधी तरह बात भी नहीं करता है।
चटका देना, चटकाना

Give an incentive for action.

This moved me to sacrifice my career.
actuate, incite, motivate, move, prompt, propel