Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உதவியாள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உதவியாள்   பெயர்ச்சொல்

Meaning : பதவியில் அல்லது பணியில் உயர்நிலைக்கு அடுத்த கீழ் நிலையில் வேலை செய்பவள்.

Example : இந்த வேலையை என் உதவியாள் செய்கிறாள்

Synonyms : வேலையாள்


Translation in other languages :

वह व्यक्ति जो किसी काम आदि में सहयोग करता हो।

इस काम में वह मेरा सहयोगी है।
अनुषंगी, अभिसर, असिस्टेंट, असिस्टेन्ट, मददगार, शरीक, सहकारी, सहयोग कर्ता, सहयोगकर्ता, सहयोगी, सहयोगी व्यक्ति, सहायक

A person who contributes to the fulfillment of a need or furtherance of an effort or purpose.

My invaluable assistant.
They hired additional help to finish the work.
assistant, help, helper, supporter

Meaning : உதவி செய்யும் நபர்

Example : இந்நாட்களில் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

Synonyms : அகம்படியார், பணியாள், வேலையாள்


Translation in other languages :

उपकार करने वाला व्यक्ति।

आजकल उपकारियों की संख्या घटती जा रही है।
उपकर्ता, उपकर्त्ता, उपकार कर्ता, उपकार कर्त्ता, उपकारक, उपकारी

Meaning : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது

Example : சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்

Synonyms : அடையாள், ஊழியன், சேவகன், பணியாள், பரிவாரன், வேலையாள்


Translation in other languages :

वह कर्मचारी जो चपरास लगाता हो।

दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।
चपरासी