Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உதயமாகி இருப்பது அல்லது தோன்றியிருப்பது
Example : காலையில் உதித்த சூரியனின் பிரகாசம் நான்கு பக்கமும் பரவியது
Synonyms : உதித்த, தோன்றிய, தோன்றும், புலரும், புலர்ந்த
Translation in other languages :हिन्दी
जो उदय हुआ हो या निकला हो।
Meaning : முழுமையாக வெளிவந்த
Example : உதயமான சூரியனின் அழகு நாலாப்பக்கமும் பரவியிருக்கிறது
Synonyms : தோன்றிய
Translation in other languages :हिन्दी English
भली-भाँति या पूरी तरह से निकला हुआ।
(of e.g. celestial bodies) above the horizon.
Meaning : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது
Example : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது
Synonyms : உண்டான, உருவான, துவக்கமான, துவங்கிய, தோன்றிய, தோற்றம் பெற்ற
जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।
Install App