Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உணவுமுறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உணவுமுறை   பெயர்ச்சொல்

Meaning : மனிதன் உயிர் வாழ்வதற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள்.

Example : காந்தியடிகளின் உணவு முறை மிக ஆரோக்கியமானதாக இருந்தது


Translation in other languages :

भोजन, नाश्ता आदि से संबंधित सभी वस्तुएँ।

आप लोगों के खान-पान की व्यवस्था इस होटल में की गई है।
खान पान, खान-पान, खानपान, खाना-पीना

Any substance that can be used as food.

comestible, eatable, edible, pabulum, victual, victuals

Meaning : மனிதர், விலங்கு போன்றவை உயிர்வாழ தேவையான உணவுப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கவேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரையறை

Example : மண்டபத்தில் உணவுமுறை நடந்துகொண்டிருக்கிறது

Synonyms : உணவு பழக்கவழக்கம்


Translation in other languages :

खाने-पीने की क्रिया या भाव।

मंडप में खान-पान चल रहा है।
खान पान, खान-पान, खानपान, खाना-पीना, पेट पूजा, पेट-पूजा, पेटपूजा

The act of consuming food.

eating, feeding