Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உணர்வில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உணர்வில்லாத   பெயர்ச்சொல்

Meaning : உணர்வு இல்லாத நிலை.

Example : தொழுநோயால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது

Synonyms : உணர்சசியற்ற, உணர்ச்சியில்லாத, உணர்வற்ற, சுரணையற்ற, சுரணையில்லாத


Translation in other languages :

चेतनाहीन होने की अवस्था या भाव।

कुष्ठ रोग से प्रभावित चर्म में चेतनहीनता आ जाती है।
अचेतनता, अचेतना, असंज्ञता, चेतनाशून्यता, चेतनाहीनता

A state lacking normal awareness of the self or environment.

unconsciousness

உணர்வில்லாத   பெயரடை

Meaning : ஒன்றில் சரியாக அல்லது முழு உணர்வு இல்லாதது

Example : நோயாளி சில நாட்களில் உணர்வில்லாத நிலைக்குச்செல்கிறான்

Synonyms : உணர்வற்ற


Translation in other languages :

जिसमें ठीक या पूरी चेतना न हो।

रोगी कई दिनों से अवचेतन स्थिति में पड़ा है।
अर्द्धचेतन, अर्धचेतन, अवचेतन

Just below the level of consciousness.

subconscious

Meaning : தொடுவதை அறியும் திறன் அற்றவை.

Example : மோகன் உணர்வில்லாத பொருட்களை ஆராய்ச்சி செய்கிறான்

Synonyms : உணர்வற்ற


Translation in other languages :

जिसमें चेतनता या जीवन न हो।

मोहन जड़ पदार्थों का अध्ययन कर रहा है।
अचेतन, अचैतन्य, अजीव, अजैव, अनात्म, अस्थूल, आत्मारहित, चेतनारहित, जड़, जड़त्वयुक्त, निर्जीव, व्यूढ़, स्थूल

Meaning : உணர்வு இல்லாத நிலை

Example : நோயாளி உணர்வற்ற நிலையில் இருக்கிறார்

Synonyms : உணர்வற்ற


Translation in other languages :

जिसकी क्रिया या चेष्टा रुकी हुई हो।

रोगी निष्क्रिय अवस्था में बिस्तर पर पड़ा है।
अचेष्ट, असक्रिय, निश्चेष्ट, निष्क्रिय, सुप्त, सुसुप्त

In a condition of biological rest or suspended animation.

Dormant buds.
A hibernating bear.
Torpid frogs.
dormant, hibernating, torpid