Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உடன்கட்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உடன்கட்டை   பெயர்ச்சொல்

Meaning : பெண் எரியூட்டப்பட்ட தன்னுடைய கணவனின் உடலோடு சிதையில் சென்று மாள்வதுதன்னுடைய கணவனின் இறந்த உடலுடன் சிதையில் எரியக்கூடிய பெண்

Example : மொகலாய கால சமூகத்தில் அதிகமான பெண்கள் தன்னுடைய கணவனின் இறப்பிற்கு பின்பு உடன்கட்டை ஏறினான்

Synonyms : அக்னிபிரவேசம், தீப்புகுகை


Translation in other languages :

अपने पति की मृतदेह के साथ चिता में जल जानेवाली स्त्री।

मुगलकालीन समाज में अधिकांश क्षत्राणियाँ अपने पति के मरने के बाद सती हो जाती थीं।
सती, सहगामिनी

Meaning : முற்காலத்தில் கணவனின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வு

Example : ராஜாராம்மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை கடுமையாக எதிர்த்தார்


Translation in other languages :

एक प्रथा जिसके अनुसार पत्नी का अपने पति के शव के साथ चिता में जलकर प्राण दे देने का विधान है।

राजा राममोहन राय ने सती प्रथा का कड़ा विरोध किया था।
सती प्रथा, सहगमन

The act of a Hindu widow willingly cremating herself on the funeral pyre of her dead husband.

suttee