Meaning : உயரமான ஒன்றும் முடியும் இடம்
Example :
கோவிலின் உச்சியில் கொடியேற்றப்பட்டிருக்கிறது
Meaning : தலையின் நடுவிலுள்ள சிறிய மென்மையான பாகம்
Example :
அம்மா புதிதாக பிறந்த குழந்தையின் உச்சந்தலையில் அதிகமான எண்ணெயைதேய்த்துக்கொண்டிருந்தாள்
Synonyms : உச்சசிரசு, உச்சந்தலை, தலையின்மேற்பகுதி
Translation in other languages :
नवजात बच्चे के सिर का अग्र ऊपरी भाग जो थोड़ा कोमल होता है।
माँ शिशु के तालू पर बार-बार तेल थोप रही है।Any membranous gap between the bones of the cranium in an infant or fetus.
fontanel, fontanelle, soft spotMeaning : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்
Example :
அவன் புகழின் உச்சியை அடைந்தான்.
Synonyms : உச்சாணி, உயரம், எல்லை, சிகரம், முகப்பு
Translation in other languages :
The greatest amount of something that is possible or allowed.
There are limits on the amount you can bet.