Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஈரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஈரமான   பெயரடை

Meaning : நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை.

Example : கவிதா ஈரமான துணிகளை உலர்த்திக் கொண்டியிருக்கிறாள்

Synonyms : நனைந்த, நப்பான


Translation in other languages :

Still wet or moist.

undried

Meaning : கறை படிந்த

Example : போர்க்களத்தில் ரத்தம் தோய்ந்த போர் வீரர்களின் உடல்கள் கிடந்தன.

Synonyms : தோய்ந்த, நனைந்த


Translation in other languages :

किसी वस्तु आदि में सना हुआ।

समर भूमि में योद्धाओं का शरीर खून से लथपथ था।
आक्लांत, आक्लान्त, तर-बतर, तरबतर, लथ-पथ, लथपथ, सना हुआ