Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஈட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஈட்டி   பெயர்ச்சொல்

Meaning : சிறிய ஈட்டி

Example : அவன் ஈட்டியால் பாம்பை தாக்கினான்


Translation in other languages :

छोटा साँग।

उसने साँगी से साँप पर प्रहार किया।
साँगी, सांगी

Meaning : கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப்பட்ட, எறியும் ஆயுதம்.

Example : பழங்காலத்தில் யுத்தத்தில் ஈட்டி அதிகமாக பயன்பட்டது


Translation in other languages :

एक प्रकार का शस्त्र।

प्राचीन काल में युद्ध में भाले का अधिकाधिक प्रयोग होता था।
ईठी, नेजा, बज्र, बरछा, बर्छा, बल्लम, बाँस, भाला, वज्र, सेल

Meaning : சிறிய அம்பு

Example : அவன் ஈட்டியில் சர்ப்பத்தை தாக்கினான்

Synonyms : தண்டு


Translation in other languages :

छोटा भाला।

उसने बरछी से सर्प पर प्रहार किया।
बरछी, भालि, भाली, सेली

Meaning : ஒரு வகை ஈட்டி

Example : வேட்டைக்காரன் ஈட்டியினால் சிங்கத்தை தாக்கினான்


Translation in other languages :

एक प्रकार की बरछी।

शिकारी ने छूटे से शेर पर प्रहार किया।
छूटा