Meaning : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
Example :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
Synonyms : இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய
Translation in other languages :