Meaning : இளைமைப் பருவத்தில் இருக்கும் ஒருத்தி.
Example :
இந்த அலுவலகத்தில் பல இளைஞிகள் வேலை செய்கிறார்கள்
Translation in other languages :
An adult female person (as opposed to a man).
The woman kept house while the man hunted.Meaning : பதினாறு வயதையுடைய பெண்
Example :
எழுபத்திரண்டு வயதிலும் லதாஜியின் குரல் ஒரு பதினாறு வயது பெண்ணை போல இருக்கிறது
Synonyms : குமரிப்பெண், பதினாறு வயது பெண், யுவதி, விடலைப்பெண்
Translation in other languages :