Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இலஞ்சம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இலஞ்சம்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்

Example : இலஞ்சம் பெற்றவுடனே அதிகாரி உடனே வேலையை முடித்தார்

Synonyms : கையூட்டு


Translation in other languages :

किसी को तुष्ट या प्रसन्न करने के लिए दिया जाने वाला धन।

अनुतोष पाते ही अधिकारी ने काम तुरन्त कर दिया।
अनुतोष

Meaning : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

Example : இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை

Synonyms : கையூட்டு


Translation in other languages :

किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।

बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।
अनुतोषण