Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறை   பெயர்ச்சொல்

Meaning : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை

Example : இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன

Synonyms : அனுமரணம், இறக்கை, கடுதிரவாலி


Translation in other languages :

तीर के पिछले भाग में लगा हुआ पर।

शरपक्ष रंग-बिरंगे हैं।
पक्ष, शरपक्ष

Meaning : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை

Example : குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது

Synonyms : இறக்கை, இளம் சிறகு, செட்டை, தூவி


Translation in other languages :

पक्षियों का निकला हुआ नवीन पर या पंख।

चूजों में कली निकल आई है।
कली

Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.

alula, bastard wing, spurious wing

இறை   வினைச்சொல்

Meaning : உதறுவது அல்லது தட்டுவதினால் மிக வேகமாக மேலே எழுவது

Example : பால்காரன் வாளியில் உள்ள நீரை இறைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

झटका या धक्का लगने पर कुछ वेगपूर्वक ऊपर उठना।

ग्वालन के सिर पर रखी बाल्टी का पानी उछल रहा है।
उछलना

Meaning : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது

Example : அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்

Synonyms : வாரியிறை, வெளியேற்று


Translation in other languages :

हाथ या किसी अन्य वस्तु से जल फेंकना।

वे मछली पकड़ने के लिए गड्ढे का पानी उलीच रहे हैं।
उलीचना

Meaning : அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்

Example : புத்தகம் கையிலிருந்து விழுந்து தரையில் இறைந்து கிடந்தது.


Translation in other languages :

इधर-उधर फैल जाना।

पुस्तकें हाथ से छूटते ही जमीन पर छितरा गईं।
छिटकना, छितराना, तितर-बितर होना, तीन तेरह होना, पसरना, फैलना, बिखरना

Strew or distribute over an area.

He spread fertilizer over the lawn.
Scatter cards across the table.
scatter, spread, spread out