Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒன்றும் ஒன்றும் சேர்வதால் கிடைப்பது.
Example : ஒன்றுடன் ஒன்றை கூட்டினால் இரண்டு கிடைக்கும்
Translation in other languages :हिन्दी English
एक और एक के जोड़ से प्राप्त संख्या।
The cardinal number that is the sum of one and one or a numeral representing this number.
Meaning : இருவரில் அல்லது இரண்டில் பிரிக்க முடியாதது
Example : உடன்படிக்கைக்கு இரண்டுபக்கமும் இருப்பது அவசியமானது
Synonyms : இரட்டை, இரு
Translation in other languages :हिन्दी
ऐसे दो जिनमें से कोई छोड़ा न जा सके।
Meaning : ஒன்று என்ற எண்ணுக்கு அடுத்த எண்.
Example : எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்
Synonyms : ரெண்டு
एक और एक।
Being one more than one.
Install App