Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இரட்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இரட்டை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகள்

Example : சாரதாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

Synonyms : இரட்டையர்


Translation in other languages :

जुड़वाँ बच्चों में से प्रत्येक।

अस्पताल में जुड़वे की चोरी करते समय एक महिला पकड़ी गई।
आपका कोई जुड़वा भी है क्या।
जुड़वा, जुड़वाँ, जोड़ला, जोड़वाँ, यमज, यमल, युग्मज, सहजात

Either of two offspring born at the same time from the same pregnancy.

twin

இரட்டை   பெயரடை

Meaning : இருவரில் அல்லது இரண்டில் பிரிக்க முடியாதது

Example : உடன்படிக்கைக்கு இரண்டுபக்கமும் இருப்பது அவசியமானது

Synonyms : இரண்டு, இரு


Translation in other languages :

ऐसे दो जिनमें से कोई छोड़ा न जा सके।

समझौते के लिए दोनों पक्षों का होना आवश्यक है।
उभय, दोनों