Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இமிழ் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இமிழ்   பெயர்ச்சொல்

Meaning : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

Example : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

Synonyms : இரச்சு, கச்சை, கண்ணி, கயிறு, தாம்பு


Translation in other languages :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी