Meaning : இப்பொழுது
Example :
டெல்லியிலிருந்து இப்பொழுது வருவதாக இருந்தால் எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.
Translation in other languages :
Meaning : இப்பொழுது,இப்பொழுதுதான்
Example :
ரவி இப்பொழுது தான் பள்ளியிலிருந்து வந்தான்.
Synonyms : இப்பொழுதுதான்
Translation in other languages :
Meaning : இந்த நேரத்தில்
Example :
நான் இப்பொழுது தூங்க விரும்புகிறேன்
Translation in other languages :
At the present moment.
Goods now on sale.Meaning : இப்பொழுது
Example :
இப்பொழுது நாம் அடுத்த கணக்கிற்கு போகலாம்