Meaning : குயிலை போல பேசக்கூடிய
Example :
இனிமையான பாடகன் அனைவரையும் மெய்மறக்க செய்கிறான்
Translation in other languages :
Meaning : புளிப்பு கசப்பு இல்லாதது
Example :
இது இனிப்பான நீரருவி ஆகும்
Synonyms : இனிப்பான, இனிப்புள்ள
Translation in other languages :
Meaning : இனிமை நிறைந்த
Example :
நாங்கள் இனிமையான பாடலை கேட்டோம்.
Translation in other languages :