Meaning : சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும் போது உணரப்படும் சுவை.
Example :
அம்மா கல்யாணத்திற்கு நிறைய இனிப்பான பலகாரங்கள் செய்தாள்
Synonyms : தித்திப்பான
Translation in other languages :
Having or denoting the characteristic taste of sugar.
sweetMeaning : புளிப்பு கசப்பு இல்லாதது
Example :
இது இனிப்பான நீரருவி ஆகும்
Synonyms : இனிப்புள்ள, இனிமையான
Translation in other languages :