Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : அளவீட்டின் துவக்கமாகக் கொள்ளும் ஒன்றின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையில் உள்ள அளவு.
Example : அவன் ஆழமான குளத்தில் நீந்துகிறான்
Translation in other languages :हिन्दी
जिसका विस्तार नीचे की ओर अधिक हो।
Meaning : விவாதம், ஆராய்ச்சி, அறிவு, நூல் குறித்து வரும்போது விரிவானது.
Example : இந்த புத்தகத்தில் ஆழமான கருத்துகள் அதிகமாக உள்ளது
Translation in other languages :हिन्दी English
जिसमें सोच की गहराई हो।
Marked by depth of thinking.
Install App