Meaning : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
Example :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
Synonyms : ஈடுபாடு, நாட்டம், விருப்பம்
Translation in other languages :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.Meaning : ஆர்வம் ஏற்படும் நிலை
Example :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
Synonyms : பிடித்தம், விருப்பம்
Translation in other languages :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.Meaning : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
Example :
சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்
Synonyms : ஆவல், எதிர்ப்பார்ப்பு
Translation in other languages :
Meaning : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
Example :
அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
Translation in other languages :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.Meaning : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்
Example :
அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்
Translation in other languages :