Meaning : ஆரஞ்சின் தோலுக்கு சமமான நிறத்தையுடைய
Example :
சீலா ஆரஞ்சு நிறமுள்ள ஆடையில் நன்றாக இருந்தார்
Synonyms : ஆரஞ்சு வண்ணமுள்ள
Translation in other languages :
नारंगी के छिलके के समान रंग का या पीलापन लिए लाल रंग का।
शीला नारंगी परिधान में अच्छी लग रही है।