Meaning : தாங்கி நிற்க ஏதும் இல்லாத
Example :
ஊதற்பை ஆதாரமற்ற நிலையில் இருந்ததால் மேலே பறந்து சென்றது.
Translation in other languages :
Without a basis in reason or fact.
Baseless gossip.Meaning : தகவலை உண்மை என்று நிறுவுவது.
Example :
நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆதாரமில்லை
Synonyms : ஆதாரமில்லாத, ஆதாரம்அற்ற, ஆதாரம்இல்லாத
Translation in other languages :
Without a basis in reason or fact.
Baseless gossip.