Meaning : வியாபாரம், தொழில், ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம் இல்லாத நிலை.
Example :
இந்த வருடம் சரத்குமாருக்கு வியாபாரத்தில் லாபமில்லாத நிலை ஏற்பட்டது
Synonyms : இலாபமில்லாத, இலாபம்அற்ற, இலாபம்இல்லாத, இலாபற்ற, லாபமற்ற, லாபமில்லாத, லாபம்அற்ற
Translation in other languages :