Meaning : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்து விடும் போது ஏற்படும் உணர்வு
Example :
குழந்தைகள் ஆச்சரியத்துடன் மந்திரக்காரரின் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Synonyms : அதிசயமாக, ஆச்சரியமாக, பிரமிப்பாக, விநோதமாக, விந்தையாக, வியப்பாக
Translation in other languages :