Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆடை   பெயர்ச்சொல்

Meaning : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

Example : சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது

Synonyms : ஏடு

Meaning : உறைந்த தயிர்

Example : தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது


Translation in other languages :

दही का थक्का।

दही की आँठी और पानी अलग-अलग हो जाता है।
आँठी

Meaning : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.

Example : ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்

Synonyms : உடை, துணி


Translation in other languages :

पहनने के वस्त्र।

आज विद्यालय में सब पारंपरिक पोशाक पहने हैं।
कपड़ा, चेल, चैल, जामा, ड्रेस, तिरस्क्रिया, परिधान, पहनावा, पोशाक, भेष, भेस, लिबास, वस्त्र, वेश, वेष

A covering designed to be worn on a person's body.

article of clothing, clothing, habiliment, vesture, wear, wearable

Meaning : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்

Example : அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.


Translation in other languages :

सतह पर फैली हुई किसी वस्तु की दूसरी सतह।

आज दूध पर मलाई की मोटी परत जमी हुई है।
उकेला, तबक, तबक़, तह, थर, पटल, परत, स्तर

A relatively thin sheetlike expanse or region lying over or under another.

layer

Meaning : பொதுவாக அணியும் ஆடை

Example : அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.

Synonyms : உடை


Translation in other languages :

हर प्रकार के कपड़े आदि।

शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।
कपड़ा लत्ता, कपड़ा-लत्ता, लिबड़ी

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel