Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆடவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆடவை   வினைச்சொல்

Meaning : நடனம் ஆடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : வீட்டில் குழந்தைகள் பிறந்தால் சிலர் அலிகளை ஆடச்செய்கின்றனர்

Synonyms : ஆடச்செய்


Translation in other languages :

नाचने का काम दूसरे से कराना।

घर में बच्चा पैदा होने पर कुछ लोग हिजड़ों को नचवाते हैं।
नचवाना

Meaning : ஒருவரை நாட்டியத்தில் ஈடுபட வைப்பது

Example : அந்த மரபொம்மைகள் நடனமாடுகிறது

Synonyms : நடனமாடசெய், நடனமாடவை, நடனமாட்டுவி, நர்த்தனமாடவை, நாட்டியமாடவை


Translation in other languages :

किसी को नाचने में प्रवृत्त करना।

वह कठपुतली नचा रहा है।
नचाना, नृत्य कराना

Meaning : ஒருவரை ஆடவைப்பதில் ஈடுபடுவது

Example : வாசிக்கும் கருவிகளின் சத்தம் அனைவரையும் ஆட வைக்கிறது

Synonyms : ஆட்டம்போட வை


Translation in other languages :

किसी को झूमने में प्रवृत्त करना।

वाद्य यंत्रों की थाप ने सभी को झुमा दिया।
झुमाना

Cause to move back and forth.

Rock the cradle.
Rock the baby.
The wind swayed the trees gently.
rock, sway