Meaning : எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதத் தன்மை.
Example :
ஆர்வமின்மையால் அவன் மனம் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை
Synonyms : ஆர்வமின்மை, ஆர்வமில்லாமை, ஆவலின்மை, ஈடுபாடுயின்மை, நாட்டமின்மை, நாட்டம்யில்லாமை, விருப்பமின்மை
Translation in other languages :
वह मनोवृत्ति जो किसी बात या वस्तु की प्राप्ति की ओर ध्यान नहीं ले जाती हो।
अनिच्छा के कारण उसका किसी काम में मन नहीं लगता।The trait of being unwilling.
His unwillingness to cooperate vetoed every proposal I made.Meaning : ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாமை
Example :
நோயாளி உணவில் விருப்பமில்லாமல் இருக்கின்றான்
Synonyms : நாட்டமின்மை, விருப்பமின்மை, விரும்பாமை
Translation in other languages :
A prolonged disorder of eating due to loss of appetite.
anorexia