Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆசையற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆசையற்ற   பெயரடை

Meaning : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

Example : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

Synonyms : ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


Translation in other languages :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

Meaning : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது

Example : ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்

Synonyms : ஆசையில்லாத, பற்றற்ற, பற்றுஇல்லாத


Translation in other languages :

जिसे किसी प्रकार का लोभ या लालसा न हो।

सच्चे साधु-संत निस्पृह होते हैं।
अतृष्ण, अलुब्ध, अलोभ, अलोभी, अलोलुप, अस्पृह, तृष्णारहित, निःस्पृह, निर्लोभ, निर्लोभी, निस्पृह, लालचहीन, लालसारहित, लोभरहित, लोभहीन

Not acquisitive. Not interested in acquiring or owning anything.

unacquisitive

Meaning : ஆசையில்லாமல் செய்யும் காரியம்

Example : நாம் பற்றற்ற செயலைச் செய்யக் கூடாது.

Synonyms : பற்றற்ற


Translation in other languages :

जो बिना किसी कामना या इच्छा से किया जाए।

गीता में निष्काम कर्म करने पर जोर दिया गया है।
निष्काम, निहकाम

Free from physical desire.

Platonic love.
platonic

ஆசையற்ற   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

Example : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

Synonyms : ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


Translation in other languages :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste