Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆசிரமம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆசிரமம்   பெயர்ச்சொல்

Meaning : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

Example : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

Synonyms : மடம்


Translation in other languages :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

Meaning : முனிவர் அல்லது ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்.

Example : இராமன் வனவாசத்தின் போது ஆசிரமத்தில் இருந்தார்


Translation in other languages :

ऋषियों और मुनियों के रहने का स्थान।

वनवास के दौरान श्रीराम ने पंचवटी में अपना आश्रम बनाया।
आश्रम, कुटिया

The abode of a hermit.

hermitage

Meaning : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

Example : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

Synonyms : ஆசரமம், மடம், மடாலயம்


Translation in other languages :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ