Meaning : ஆசனம்
Example :
யோகாசனம் செய்யும்பொழுது பலவகை ஆசனங்கள் செய்யவேண்டும்.
Meaning : சிறிய ஆசனம்
Example :
தச்சர் குழந்தைக்காக ஒரு ஆசனம் உருவாக்கினார்
Translation in other languages :
Meaning : உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்
Example :
குருவை வரவேற்பதற்கு குழந்தை தன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றது.
Synonyms : இருக்கை
Translation in other languages :
वह वस्तु जिस पर बैठा जाता हो।
गुरुजी के स्वागत में बच्चे अपना आसन छोड़कर खड़े हो गये।