Meaning : அவிழ்
Example :
பள்ளியிலிருந்து வந்தவுடன் காலணியை அவிழ்த்தான்.
Translation in other languages :
Meaning : அவிழ்
Example :
உங்கள் சட்டையின் பொத்தான் அவிழ்ந்திருக்கிறது.
Meaning : கழற்று, அவிழ்
Example :
சிறுவன் குளிப்பதற்காக சட்டையைக் கழற்றினான்
Synonyms : கழற்று
Translation in other languages :
Meaning : உடலில் அணியப்பட்ட அல்லது உடுத்தப்பட்ட பொருளை அங்கேயிருந்து அகற்றி தனியாக்குவது
Example :
என்ன உன்னுடைய ஆடை, செருப்பை கழட்டிக்கொண்டிருக்கிறாய்
Translation in other languages :