Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அவா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அவா   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

Example : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

Synonyms : ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


Translation in other languages :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

Meaning : நாட்டம் அல்லது ஆசை

Example : இந்த கவிதையில் இரண்டாவது வரி எனக்கு மிகவும் பிடித்தது

Synonyms : ஆசை, பிடித்தம், விருப்பம்


Translation in other languages :

* चयनित व्यक्ति, वस्तु आदि।

इस पद के लिए आपका चयन प्रशंसा के योग्य है।
चयन, पसंद, पसन्द, वरण

The person or thing chosen or selected.

He was my pick for mayor.
choice, pick, selection

Meaning : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

Example : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

Synonyms : ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


Translation in other languages :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

Example : அவனின் விருப்பம் நிறைவேறியது

Synonyms : ஆசை, ஆவல், நாட்டம், விருப்பம்


Translation in other languages :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

Meaning : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

Example : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

Synonyms : ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


Translation in other languages :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक