Meaning : இன்றியமையாத தேவை
Example :
வயதான அம்மா,அப்பாவுக்கு மகளின் அன்பு அவசியமுள்ள ஒன்றாகின்றது
Synonyms : அவசியமுள்ள
Translation in other languages :
To be expected.
Differences of opinion are quite expectable given the present information.Meaning : தேவையானவை
Example :
இது அவசியமான காரியமாகும்
Synonyms : தேவையான
Translation in other languages :
Requiring attention or action.
As nuclear weapons proliferate, preventing war becomes imperative.Meaning : இன்றியமையாத தேவை.
Example :
அவன் அவசியமான வேலைக்காக நகரத்திற்கு சென்றான்
Synonyms : கட்டாயமான, முக்கியமான
Translation in other languages :
Meaning : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது
Example :
நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று
Synonyms : இன்றியமையாத, முக்கியமான
Translation in other languages :
Meaning : இன்றியமையாத தேவை.
Example :
நாம் மக்களுக்கு உதவி செய்வது அவசியமானது
Synonyms : நிச்சயமான, முக்கியமான
Translation in other languages :
Demanding or needing attention, affection, or reassurance to an excessive degree.
needy