Meaning : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட
Example :
இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்
Synonyms : அளவற்ற, அளவிடமுடியாத, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கற்ற, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத
Translation in other languages :
Meaning : எண்ணப்பட
Example :
இந்த கோணிப்பையில் எண்ணிலடங்கா பழங்கள் வைக்கப்பட்டுள்ளன
Synonyms : அளவிலடங்கா, எண்ணிலடங்கா, கணக்கிலடங்கா
Translation in other languages :