Meaning : அலங்கரிக்கப்பட்ட
Example :
விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அலங்கரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தனர்.
Translation in other languages :
Meaning : சற்று மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் பெண்யை குறித்த
Example :
கூட்டத்தில் தங்கநகைகளால் அலங்கரித்த பெண்கள் மீது எல்லாருடைய பார்வையும் நிலைத்திருந்தது.
Synonyms : அலங்கரித்த
Translation in other languages :
Meaning : ஒருவரை அல்லது ஒன்றை அழகுப்படுத்துதல்
Example :
அவன் பத்மபூஷன் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டான்.
Synonyms : அலங்கரித்த
Translation in other languages :
Meaning : மேக்கப் செய்யப்பட்ட
Example :
ஒப்பனை செய்திருந்த முகங்களே விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்தனர்
Synonyms : அலங்கரித்த, அலங்காரம் செய்த, அலங்காரம் செய்திருந்த, அலங்காரம் செய்யப்பட்ட, ஒப்பனை செய்த, ஒப்பனை செய்திருந்த, ஒப்பனை செய்யப்பட்ட
Translation in other languages :
* जिसने शृंगार या मेकअप किया हो या लगाया हो।
समारोह में केवल शृंगारित चेहरे ही नजर आ रहे थे।Meaning : கவிதை அணியோடு உள்ள
Example :
பழங்கால கவிஞர்களின் அலங்கரிக்கப்பட்ட படைப்புகள் எழுதினர்
Synonyms : அணி செய்யப்பட்ட, அணியூட்டப்பட்ட, அலங்கரித்த, அலங்காரம் செய்யப்பட்ட
Translation in other languages :
Meaning : அலங்கரிக்கப்பட்ட
Example :
அலங்கரிக்கப்பட்ட பெண் மேடையில் நாட்டியமாடினாள்.