Meaning : முழுமையான அறிவு இல்லாத நபர்
Example :
அறிவில்லாதவனுக்கு ஆலோசனை கொடுப்பது முட்டாள் தனமாகும்
Synonyms : அறிவற்றவன், அறிவீனன்
Translation in other languages :
Meaning : முழுமடையன்
Example :
சமுதாயத்தில் அடி முட்டாள்கள் குறைவாக இருக்கின்றனர்
Synonyms : அடிமுட்டாள், அறிவுகெட்டவன், புத்தியில்லாதவன், மடையன்
Translation in other languages :
वह जो बहुत बड़ा मूर्ख हो।
समाज में महामूर्खों की कमी नहीं है।Meaning : கண் பார்வையற்ற நபர்
Example :
கண்ணில்லாதவர்களுக்காக
Synonyms : கண்ணில்லாதவன், குருடன்
Translation in other languages :
दृष्टिहीन या नेत्रहीन व्यक्ति।
अंधों के लिए ब्रेल लिपि का आविष्कार हुआ।People who have severe visual impairments, considered as a group.
He spent hours reading to the blind.