Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிவியல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிவியல்   பெயர்ச்சொல்

Meaning : உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு

Example : வித்யா சமூக அறிவியல் பாடத்தை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தாள்.


Translation in other languages :

किसी विषय विशेषतः जड़ पदार्थों व लौकिक विषयों की जानी हुई बातों और तत्वों का वह विवेचन जो एक स्वतंत्र शास्त्र के रूप में हो।

राम ने राजनीति विज्ञान की पढ़ाई की है।
राहुल आजकल ज्योतिष विद्या का अध्ययन कर रहा है।
इल्म, विज्ञान, विद्या, शास्त्र, साइंस

A particular branch of scientific knowledge.

The science of genetics.
science, scientific discipline

Meaning : உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறை.

Example : என்னுடைய மகள் அறிவியல் பாடம் படிக்கிறாள்

Synonyms : விஞ்ஞானம்


Translation in other languages :

शिक्षण की वह शाखा जिसके अंतर्गत भौतिक शास्त्र, रसायन शास्त्र, जीव विज्ञान तथा गणित आदि विषयों के अध्ययन एवं अध्यापन आते हैं।

मेरी बेटी विज्ञान पढ़ रही है।
विज्ञान