Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிவிக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிவிக்கை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.

Example : அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது

Synonyms : அறிவிப்பு, தகவல்


Translation in other languages :

उच्च स्वर से दी हुई सूचना।

श्रमिक नेता के हड़ताल की घोषणा को सुनकर कारख़ाने के मालिक ने उसे सुलह करने के लिए बुलाया।
ईरण, एलान, ऐलान, घोष, घोषणा, दुहाई, दोहाई

सार्वजनिक रूप से निकली हुई राजाज्ञा, सूचना या कोई कही हुई बात आदि।

सरकार की दसवीं तक की शिक्षा मुफ्त देने की घोषणा की सबसे प्रशंसा की।
उद्घोषणा, एलान, घोषणा

A formal public statement.

The government made an announcement about changes in the drug war.
A declaration of independence.
announcement, annunciation, declaration, proclamation

Meaning : அரசு முறையாக வெளியிடும் தகவல்.

Example : உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிக்கை செய்தித்தாளில் வெளியிடப்பட்டது


Translation in other languages :

आधिकारिक सूचना विशेषतः जो राजपत्र में प्रकाशित हुई हो।

गृह मन्त्रालय से प्राप्त अधिसूचना मुख्य पृष्ठ पर छपी है।
अधिसूचना, अभिसूचना

Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.

Example : அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது

Synonyms : அறிவிப்பு